Last date for online pg application 20.10.2020
ADMISSION PROCESS / சேர்க்கை வழிமுறைகள் (Aided and Unaided) Apply Online
  1. Students can apply separately for both Aided and Unaided Courses.
    மாணவர்கள் அரசு உதவிபெறும் (Aided) பாடப்பிரிவுகளுக்கு மற்றும் சுயநிதிப்பிரிவுகளுக்கும் (Unaided) தனித்தனியாக விண்ணப்பிக்கவும்.
  2. Last date for submission of online application is to be announced later.
    இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
  3. Admission is purely based on Government Reservation Norms and Regulations.
    மாணவர்களின் சேர்க்கை அரசு ஒதுக்கீடு மற்றும் விதிகளின்படி நடைபெறும்.
  4. List of selected candidates for admission shall be published in the college website.
    தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும்.
  5. Students are asked to visit the College Website frequently to know their selection status.
    மாணவர்கள் தங்களது சேர்க்கை நிலையை அறிய அடிக்கடி கல்லூரி இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
  6. Students who already received an application from the college office must apply only through online.
    ஏற்கனவே கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றவர்களும் இணையதளத்தின் வழியாகவும் கண்டிப்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

  7. For Enquiry Contact:
    Aided : 8667712410 / 9080486969 / 9095599514 / 9629203938
    Unaided: 9788988785 / 8072239209 / 9003689889 / 8012441840 / 7708777404